ஏப்ரல் 2025: வாசகர்கடிதம்
Apr 2025
மார்ச் மாதத் தென்றல் இதழில் ,நாட்டிய உலகம் ,நினைவில் வைத்திருக்க வேண்டிய முன்னோடிகளில் ஒருவரான, தமிழ் நாட்டின் முன்னோடி நடனக் கலைஞர்களுள் ஒருவரான ரங்கநாயகி ஜெயராமன் அவர்களைப் பற்றிய விவரங்கள் படித்து மகிழ்ந்தேன். பல நடனக் கலைஞர்களை உருவாக்கியவர் என்பதும் ,அவரின் சீடர்கள் உலகம் முழுவதும் பரவி, நடனப் பள்ளிகளை நடத்தி வருகிறார்கள் என்பதும், நிறைய விருதுகள் வாங்கியுள்ளவர் என்பதும் மகிழ்ச்சிகரமான விஷயங்கள். பொள்ளாச்சி தமிழிசைச் சங்கம் அளித்த நடனக்கலை வித்தகி விருது வழங்கும் விழாவில் பொள்ளாச்சியில் நான மேலும்...
|
|