செப்டம்பர் 2025: வாசகர் கடிதம்
Sep 2025
ஆகஸ்டு மாத இதழில் 'தென்றல் பேசுகிறது' பகுதியில் அதிபர் ட்ரம்ப் அவர்களால் ஏற்பட்டிருக்கும் சிரமங்களை மிகச் சுருக்கமாக எழுதியுள்ளீர்கள். வருங்கால வேதனைகளைச் சமாளிக்க இறைவன்தான் வழிகாட்ட வேண்டும்.
தமிழகத் தொல்லியல் துறையின் முதுநிலை கல்வெட்டாய்வாளர், அகழாய்வாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் வெ. வேதாசலம் அவர்களின் சாதனைகளைப் பற்றி விவரமாக அற்புதமாகச் சொல்லியுள்ளீர்கள். ஓர் உண்மையான ஆய்வாளர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பாண்டிய நாட்டின் வரலாற்றையும், சமண, சைவ சமயங்களிடையே நடந்த நி மேலும்...
|
|