விக்ரம் – வேதாளத்தின் கடைசிக் கதை
Aug 2025 அரவிந்த் அவளை க்ரீம் சென்டருக்கு கூட்டிப்போய் ரொமான்டிக் டின்னர் வாங்கிக்கொடுத்தான். இரவு காரில் வரும்போது இருவரும் எதிராஜ் காலேஜ் எதிரில் அந்த ஐஸ்கிரீம் கடையில் ஆளுக்கொரு டபிள் சண்டே சாப்பிட்டுவிட்டு... மேலும்...
|
|
கிருஷ்ண பிரேமி
Aug 2025 ஓர் அமைதியான கிராமம். நெளிந்தோடும் நதியின் கரையில், மரங்கள் சூழ்ந்த பழமையான கிருஷ்ணர் கோவில். சிறிய மதில்சுவரில் இருந்து, குட்டிக்கரணம் போட்டு நதிக்குள் குதிக்கும் சிறியவர்கள், பசுக்களைக் குளிப்பாட்டும்... மேலும்...
|
|
புரிதல்
Jun 2025 மாயா ஹவாய் ரிசார்ட்டின் மாடி முன்முற்றத்தில் கால் வைத்தாள். உப்புக்காற்று முகத்தை வருடிச் சென்றது. அவள் கண்ட காட்சி அற்புதமாக இருந்தது. முடிவில்லா நீலநிற நீர், அடிவானத்தில் தங்கச் சூரியனின் காலில் விழுவது... மேலும்...
|
|
விதியின் பிழை
May 2025 காலையில் மகளைக் கொண்டுபோய் விட்டு அலுவலகம் செல்வது அவனுக்குப் பிடித்த வேலை. நியு ஜெர்சி சாலையில் போக்குவரத்துக்கு இடையில் செல்லும் அந்த இருபது நிமிடங்கள் அவனுக்கும் அவன் மகளுக்குமானது. மேலும்...
|
|
திருவரங்க வேர்
Apr 2025 இரு கோமளி! நம்மாத்து குட்டி புத்திசாலின்னா! தானே அதுல ஒரு சிக்கல கொண்டுவந்து தானே அத நிவர்த்தி பண்றாப்பல வெளையாடறா! அந்த புத்திசாலித்தனத்த ச்லாகிக்க வாண்டாமா?... மேலும்...
|
|
"இன்னுமா சொல்லல!"
Mar 2025 மாமியார் வசுமதி அதிகாலையில் குளித்துவிட்டு பேரக் குழந்தைகளுக்கு இட்லி சட்னியும் பெரியவர்களுக்கு சத்துமா கஞ்சியும் செய்துவிட்டு, ஸ்ரீராம நாமம் எழுத அமர்ந்தார். ஒரு பத்து நிமிடம் சென்றிருக்கும். "பாட்டி, பாட்டி" என்று... மேலும்...
|
|
மன்மத ராஜாக்கள் நளினி ரசிகர் மன்றம்
Feb 2025 1984. மன்மத ராஜாக்கள் நளினி ரசிகர் மன்றம். எங்கள் ஊரில் அந்த நாட்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது இந்த ரசிகர் மன்றம். எங்கள் தெருவில், பொரிக்கடை முருகன் அண்ணனுக்கு நாலு கடைகள் ஒரே வரிசையில் இருந்தன. மேலும்...
|
|
கண்ணோட்டம்
Jan 2025 இன்றைக்கும் அவசரம். மணி எட்டு. வேலைக்கு நேரமாகி விட்டது. வெளியே வாஷிங்டன் நகரத்துக்கே உரித்தான ஐஸும் மழையும் சேர்ந்த கலவை வானிலிருந்து சரம் சரமாகக் கீழிறங்கி சாலைகளை மூடிக் கொண்டிருந்தது. மேலும்...
|
|
அதுதான் தாய்!
Dec 2024 பத்து நாட்களுக்குப் பிறகு கொலு முடிந்து உமா சுத்தம் செய்யத் தொடங்கினாள். பெரிய வேலை. எல்லா பொம்மைகளையும் மற்றச் சாமான்களையும் எடுத்து வைத்து ஒழுங்குபடுத்தினாள். அம்மா அறிவுரை கொடுக்க ஆரம்பித்தாள். மேலும்...
|
|
கே3
Dec 2024 நண்பகல் சூரியன் நெருப்புப் பார்வையை நிலத்தின் மீது செலுத்துவது, மண்ணே வெப்பத்தின் தாக்கத்தில் உருகுவதைப் போலத் தெரிந்தது. செங்கல் சூளையின் உலை ஒருபக்கம் வேறு! கேட்கவேண்டுமா என்ன? விழுப்புரம் அருகே... மேலும்...
|
|
மருதோன்றிப் பூக்கள்
Dec 2024 எஸ்தர் கிணற்றடியில் அமர்ந்திருந்தாள். பூக்களாய்ச் சொரியும் மருதோன்றிச் செடிகளும், கொத்துக் கொத்தாய் காய்த்துக் குலுங்கும் மாதுளை மரங்களும், கேதுரு, வேல மரங்கள், ரோஜா, ஊதா, சாமந்தி, வெண் நிற லில்லி புஷ்பங்களுமாய்... மேலும்...
|
|
அப்பா இல்லாத வீடு
Oct 2024 கார் அப்பா வீடிருக்கும் தெருவை நெருங்க நெருங்க வயிற்றை என்னவோ செய்தது. வெளிர்மஞ்சள் நிறச் சுண்ணம் பூசிய வீட்டைக் கண்கள் தன்னால் தேடின. வேப்ப மரத்தடியில் இஸ்திரிப் பெட்டி போட்டுக்... மேலும்...
|
|