| நந்தலாலா மிஷன் ஆண்டுதோறும் வசதிகுறைந்த மாணாக்கர்களுக்குப் புத்தகப்பைகளை நன்கொடையாக வழங்குகிறது. இந்தப் பைகளில் மாணவர்களுக்குத் தேவையான பல பொருட்களும் நிரப்பித் தரப்படுகின்றன. The Family Giving Tree என்ற அமைப்புக்கு இந்தப் பைகள் தரப்படும், அவர்கள் தேவைப்படும் மாணவர்களுக்கு இவற்றை வினியோகிப்பார்கள். 
 ஒரு பையின் மதிப்பு $30. இதற்கான நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. ஒருவர் எத்தனை பைகளுக்கு வேண்டுமானால் நன்கொடை அனுப்பலாம். Nandalala Mission என்ற பெயரிலான காசோலைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
 
 Nandalala Mission
 1556 Halford Ave #319
 Santa Clara. CA 95051.
 
 பைகளுக்குள் பொருட்களை நிரப்பித் தயார் செய்யத் தொண்டர்கள் தேவைப்படுகின்றனர். பணியில் ஈடுபட ஆர்வமுள்ளோர் nandalalamission@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
 
 ஷைனா
 |