| வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் (www.sfbatm.org) இவ்வாண்டு பொங்கல் விழாவை பிப்ரவரி 10ஆம் தேதியன்று கீழ்கண்டவாறு நடத்தவுள்ளது: நாள்: பிப்ரவரி 10, 2024
 இடம்: இந்திய சமுதாய மையம் (India Community Center, 525 Los Coches St, Milpitas, CA 95035)
 
 வெளிப்புற நிகழ்வுகள்
 காலை 9.00 முதல் 12.00 வரை: திறந்தவெளிப் பொங்கல் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள்
 12.00 மணி: உணவு இடைவேளை
 
 அரங்க நிகழ்வுகள்
 மதியம் 1.00 முதல் 5.00 மணிவரை: கலைநிகழ்ச்சிகள்
 மாலை 5.00 முதல் 5.30 மணிவரை: தேநீர் இடைவேளை
 
 சிறப்பு நிகழ்வுகள்
 மாலை 5.30 முதல் 6.30 மணிவரை: மாயாஜால நிகழ்ச்சி
 6.30 முதல் 8.30 மணிவரை: சிறப்புச் சொற்பொழிவு மற்றும் பட்டிமன்றம்
 
 
  
 சிறப்பு விருந்தினர்கள்
 இந்தியத் தொலைக்காட்சித் தொகுப்பாளர், நடிகர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், வீடியோ ஜாக்கி மற்றும் கல்வியாளர் ஈரோடு மகேஷ்
 இந்திய மாயாஜாலக் கலைஞர், லேசர் ஷோ கலைஞர் சசி வசந்த் (SAC Vasanth)
 
 கலை நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய: sfbatm2024
 பேச்சாளர்கள் பதிவு செய்ய: sfbatm2024-pattimandram
 
 நுழைவுச்சீட்டு வாங்க: swirepay.com/pongal
 தொடர்புக்கு: ஜான் பிரதீப், செயலாளர் - secretary@sfbatm.org
 
 செய்திக் குறிப்பிலிருந்து
 |