| நாம் தமிழிசை மரபை மெல்ல இழந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது. இளையராஜா, தமிழிசை மரபிலேயே திருவாசகத்துக்கு இசையமைத்திருக்க முடியும். உந்தீ பற, அம்மானை, ஊசல் போன்ற பாடல் களை வெவ்வேறு மெட்டுகளில் அமைத்துக் கேட்பவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்க முடியும். 
 பெரியண்ணன் சந்திரசேகரன்,
 தென்றல் கட்டுரையாசிரியர்
 |