Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Jay (United States)

Comments Home
Comments by Jay (8)
Article: பேராசிரியர் என்ற ஆய்வாளர்
Category: ஹரிமொழி (Mar 2010) Posted On: Mar 10, 2010
surprised that bharathi is held above kamban. Interesting.. let us see.

Article: கூவல் அடக்கிய குயில்
Category: ஹரிமொழி (Feb 2010) Posted On: Feb 14, 2010
இதுவரை எனக்கு சற்றும் தெரிந்திராத, ஸ்ரீ தி. வேணுகோபாலனைப் பற்றி அறிமுகம் செய்தமைக்கு ஹரி அண்ணாவுக்கு நன்றி.

Article: கூவல் அடக்கிய குயில்
Category: ஹரிமொழி (Feb 2010) Posted On: Feb 14, 2010
ஹ்ம்ம்.. பட்டி மன்றம் என்றவுடன் நினைவுக்கு வருவது? இந்த காலத்தில் சினிமா, பேருந்தில் கல்லுரி மாணவர்களின் ரகளை, பெண்களின் நகை மட்டும் உடை பற்றிய கிண்டல், வரதட்சினை, நாகரீகமற்ற நகைச்சுவை.. இவ்வளவுதான்.. அந்த காலத்துப பட்டி மன்றத்தை நினைவு படுத்தி ஏங்க வைத்து விட்டீர்கள்.. கார்கில் ஜெய்

Article: வெங்கட் சாமிநாதன்
Category: நேர்காணல் (Feb 2010) Posted On: Feb 14, 2010
ஒரு விமர்சகனின் நேர்காணல் பல படைப்பாளிகளின் 'நேர்காணல் கதம்பமா'கும். இந்த ஒரு நேர்காணலில் பல படைப்பாளிகளுடன் குறு சந்திப்பு நிகழ்ந்த திருப்தி ஏற்படுகிறது. well interviewed, well edited.

Article: தேடாமல் கிடைத்த சொத்து
Category: ஹரிமொழி (Jan 2010) Posted On: Feb 11, 2010
exciting end.... continuing to the next month

Article: டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி
Category: நேர்காணல் (Jan 2010) Posted On: Jan 18, 2010
A wonderful person.. great man with great mind. When he commented about atrocities against women however, I am surprised. This is the era where women do anything from insulting husband in home as well as crimes. Perhaps he is referring to very rural areas. Kargil Jay

Article: இந்திரனே சாலும் கரி
Category: ஹரிமொழி (Nov 2009) Posted On: Jan 17, 2010
நல்ல வேளை.. part-II க்குக் காத்திருந்தது போல் இல்லாம 'இந்திர்யத்தை வென்றவன் இந்திரன்' என்ற உடனடியா பதிலைப் படிக்க முடிஞ்சது.. மிக்க நன்றி அண்ணா

Article: இந்திரனே சாலும் கரி
Category: ஹரிமொழி (Nov 2009) Posted On: Dec 19, 2009
ஹரி அண்ணா போன மாதத்தில் இருந்து எப்போது எழுதுவீர்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன். விளக்கம் ரொம்ப சரி. உண்மையிலேயே திருவள்ளுவர் காலத்தில் இருந்து இன்றுவரை பல தலைவர்களை கவிழ்த்துள்ளன இந்த இந்திரியங்கள். சரி, இந்த இந்திரனுக்கும் இந்திரியத்துக்கும் சம்பந்தம் உண்டா? --கார்கில் ஜெய்





© Copyright 2020 Tamilonline