Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Muthu Velu (United States)

Comments Home
Comment by Muthu Velu (1)
Article: செப்டம்பர் 2013: வாசகர் கடிதம்
Category: வாசகர் கடிதம் (Sep 2013) Posted On: Sep 18, 2013
உயர்திரு தென்றல் இதழ் ஆசிரியர் குழுவுக்கு வணக்கம். என் பெயர் வேலு, சென்னையிலிருந்து சிகாகோவிற்கு மகன் குடும்பத்தைப் பார்க்க வந்தேன். தமிழ் படிக்க முடியாமல் போய் விடுமோ என்ற என் ஏக்கம் இரண்டு/மூன்று ஆண்டுகளாக மகன் சேர்த்து வைத்திருந்த தென்றல் இதழ்களைப் பார்த்ததும் பறந்து போனது. இப்படியும் ஒரு மலரா என்று என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டது. தமிழ் நாட்டின் பெரிய IAS/IPS அதிகாரிகள், அறிஞர்கள், ஓவியர்கள், இசையறிஞர்கள், சிந்தனை சிற்பிகள், எழுத்தாளர்கள் என்று பலரைப் பற்றி அறியாத பல செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. குழந்தை ஓவியங்கள், கதைகள், சமையல் குறிப்புகள், அறிவு போட்டிகள் என்று பார்த்து, படித்து மகிழ்ந்தேன். தென்றல் இதழ், கொஞ்சும் புறாவை காண முடியாத இடத்தில் கோயில் புறாவாக உலவுகிறது! பச்சைக் கிளியை காண முடியாத இடத்தில் பஞ்சவர்ணக் கிளியாக உலவுகிறது! அமெரிக்க வாழ் தமிழர்களின் அனைவர் இல்லங்களிலும் உங்கள் இதழ் வலம் வர என் வாழ்த்துக்கள். “ஆற்றல் மிகு அமெரிக்கா” நூலாசிரியர் எழுத்தாளர் பாண்டி.மு.வேலு.





© Copyright 2020 Tamilonline