Thendral
Audio
Advertise
About us
New User?
|
Forgot Password?
| Email:
Password:
Login
Current Issue
|
Previous Issues
|
Author Index
|
Category Index
|
Organization Index
|
E-Magazine
|
Classifieds
|
Digital Downloads
By Category:
எழுத்தாளர்
|
சிறப்புப் பார்வை
|
நேர்காணல்
|
சாதனையாளர்
|
நலம்வாழ
|
சிறுகதை
|
அன்புள்ள சிநேகிதியே
|
முன்னோடி
|
பயணம்
சின்னக்கதை
|
சமயம்
|
சினிமா சினிமா
|
இளந்தென்றல்
|
கதிரவனை கேளுங்கள்
|
ஹரிமொழி
|
நிகழ்வுகள்
|
மேலோர் வாழ்வில்
|
மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது
|
சிறப்புப் பார்வை
|
முன்னோடி
|
சூர்யா துப்பறிகிறார்
|
அலமாரி
|
குறுநாவல்
|
சின்னக்கதை
|
மேலோர் வாழ்வில்
எழுத்தாளர்
|
Events Calendar
|
நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Comments
Sundar
(United States)
Comments Home
Comments by Sundar (2)
Article:
எஸ்.பி. பாலசுப்ரமணியம்
Category:
நேர்காணல் (
Jul 2010
)
Posted On:
Jul 29, 2010
நான்கு தலைமுறைகளைத் தாண்டி இன்றுவரை ரசிகர்களின் இதயத்தை தனது தேன்குரலால் தென்றலாக வருடிக்கொண்டிருக்கும் திரு.எஸ்பிபி அவர்களிள் நேர்காணல் சிறப்பு. இமாலய சாதனைகள் புரிந்திருந்தும் சிறு புல் போன்று அடக்கத்துடன் இருப்பது பாலுவின் சிறப்பு. எவ்வளவோ சாதித்திருந்தும் இன்னும் முதல் பாடலைப் பாடுவதைப் போலவே அர்ப்பணிப்புடனும், கடமையுணர்ச்சியுடனும் அயராது இன்றுவரை உழைத்துக்கொண்டிருக்கும் அவர் இன்றைய, வருங்கால இளைய தலைமுறைக்கு ஒரு பெரும் எடுத்துக்காட்டு. கலைஞர் என்ற வகையில் அவரது துறை சம்பந்தமான கேள்விகளுக்குச் சிறப்பாக பதிலளித்ததோடு, ஈழத் தமிழரின் துயர் குறித்த கேள்விக்கு அவரளித்த பதில் அவரை ஒரு நல்ல மனிதராக அடையாளம் காட்டியது. பாலு பல்லாண்டு வாழ பிரார்த்தனைகள். அவரது இசைப் பயணம் தொடரட்டும். தென்றலுக்கு நன்றி. அன்புடன் வற்றாயிருப்பு சுந்தர் http://myspb.blogspot.com
Article:
எம்.கே.குமார் (சிங்கப்பூர்)
Category:
எழுத்தாளர் (
Nov 2008
)
Posted On:
Nov 04, 2008
வாழ்த்துகள் எம்கேகே! -வற்றாயிருப்பு சுந்தர்
© Copyright 2020 Tamilonline