Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Kalidoss Mariya (Malaysia)

Comments Home
Comment by Kalidoss Mariya (1)
Article: வா.மணிகண்டன்
Category: நேர்காணல் (Apr 2016) Posted On: Apr 11, 2016
நிசப்தம் இணையதளத்தை கடந்த 2 வருடங்களாக வாசித்துக்கொண்டு இருக்கிறேன். மணிகண்டன் ஒரு நம்ப முடியாத மனிதர்.. நானும் IT துறையில் தான் இருக்கிறேன். இவரால் எப்படி பிறருக்கு உதவி செய்வதற்காக இவ்வளவு தூரம் பயணப்பட முடிகிறது என்று வியந்து இருக்கறேன். அர்பணிப்பு குணம் இல்லையென்றால் இதெல்லாம் சாத்தியமே இல்லை. இவரால் பயன் பெற்றோர் ஏராளம். இவரது பணிவு .. பாராட்ட வார்த்தைகளே இல்லை.. இவர் மேலும் உயர்வதற்கு இறைவன் அருள் புரிவானாக.. இவர் உயர்ந்தால் இவரால் நிறைய பேர் பயன் பெற்று இந்த உலகம் உயரும்.. அருமையான நேர்காணல்.. வாழ்த்துக்கள் மணிகண்டன் மற்றும் தென்றல் இதழ்!





© Copyright 2020 Tamilonline