Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
M A Susila (India)

Comments Home
Comment by M A Susila (1)
Article: எம்.ஏ. சுசீலா
Category: எழுத்தாளர் (Mar 2015) Posted On: Mar 17, 2015
அன்பிற்குரிய கட்டுரை ஆசிரியர் திரு அரவிந்த் அவர்களுக்கும் தென்றல் ஆசிரியர் குழுவுக்கும் என் வணக்கங்கள்.அமெரிக்காவில் வசிக்கும் என் தோழி ஒருவர் மூலம் தென்றல் இதழில் என்னைப்பற்றிய கட்டுரையும் என் சிறுகதை ஒன்றும் வந்திருப்பதை அறிந்து அதைக்கண்டேன்.முன்பின் அறிமுகமில்லாத என்னைக்குறித்து - நானே எழுத இயலாத அளவுக்குத் துல்லியமான விவரங்களுடன் வெளியிட்டிருக்கும் தென்றல் இதழுக்கும் அரவிந்த் அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.உங்கள் கட்டுரைக்குப் பொருத்தமானவளாக நான் என்னை இன்னும் மேம்படுத்திக்கொள்ள இறையருளும் உங்களைப்போன்ற இலக்கிய ஆர்வலர்களின் வாழ்த்துக்களும் துணை வரும் என எண்ணுகிறேன்.இத்தகைய ஊக்கங்களே ஓர் எழுத்தாளரை மேன்மேலும் இயங்க வைப்பவை,வளர்க உங்கள் பணி! எம்.ஏ.சுசீலா





© Copyright 2020 Tamilonline