Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
RagavanKrishnam (India)

Comments Home
Comments by RagavanKrishnam (2)
Article: அச்சுவெல்லம்
Category: எழுத்தாளர் (Apr 2017) Posted On: May 05, 2017
ஏப்ரல் இதழில் வெளியாகியுள்ள அனைத்துப் பகுதிகளும் அருமை.முக்கியமாக எழுத்தாளர் ஐராவதம், அவர் எழுத்தார்வம் எவ்வாறு தொடங்கியது போன்ற விபரங்கள் தென்றல் வாசகர்களுக்கு ஒரு விருந்து.நேர்காணல் பகுதியும் சிறப்பாக இருந்துது. ஆசிரியர் குழுவிற்கு எனது பாராட்டுகள். கே.ராகவன் பெங்களூரு இந்தியா

Article: எஸ்.வி.வி.
Category: எழுத்தாளர் (Oct 2014) Posted On: Nov 03, 2014
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கும் மற்றும் இதர ஆசிரியர் குழுவினருக்கும் எனது இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்.உங்கள் அக்டோபர் இதழும் அருமையாக இருந்தது வழக்கம் போல் வக்கீல் பணி புரிந்து கொண்டே மிக அழகாக நகைச்சுவை உணர்வோடு கதைகள் எழுதி மக்கள் மனதை கவர்ந்தவர் விஜய ராகாவச்சரியர் . ஹிந்து பத்திரிகையில் வெளியான கோவில் யானைக்கு சாத்துவது வடகலை நாமமா அல்லது தென்கலை நாமமா மக்களிடை மிகுந்த வரவேற்பு பெற்றது. இவரை அறிமுக படுத்திய பெருமை மறைந்த கல்கி அவர்களை சேரும். பின்பு ராஜாஜி போன்ற அறிஞர்களால் பாராட்டு பெற்றவர் விஜய ரகாவச்சரியர் .இவர் கதைகள் ஆங்கிலத்திலும் மொழி பெயர்கபட்டுள்ளது . ஒவ்வொரு வாரமும் நீங்கள் அறிமுகபடுத்தும் எழுத்தாளர்கள் அருமை. டென்வரில் ஆரம்பித்த நான் உங்கள் இதழை பங்களூர் வந்தும் தொடந்து படிக்கிரியன். கே.ராகவன் குமார் காஸ்ட்லஸ் பெங்களூர் 560061





© Copyright 2020 Tamilonline