Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
DR.LAKSHMI (India)

Comments Home
Comment by DR.LAKSHMI (1)
Article: ஒன்பது ஒற்றுமைகளைக் கண்டுபிடியுங்கள்
Category: அன்புள்ள சிநேகிதியே (Aug 2013) Posted On: Aug 10, 2013
உட்கார்ந்து பேசினாலே பாதி பிரச்னைகள் வராது. பேசினா சண்டை தான் வருதுன்னா அதுக்கு மனசுதான் காரணம். எதிர்பார்ப்பைக் குறைச்சு வாழப்பழகிட்டா எல்லாமே ஈசி.டேஸ்ட் அப்படிங்கறது இரண்டு பேருக்கும் பொதுவானது. இதுல ஈகோவே தேவை கிடையாது.திருமணமான புதிதில் பேசி சரி செய்திருக்க வேண்டும்.கல்யாணம், குழந்தை, படிப்பு, சொத்து, ஊர்உலகத்துக்காக வாழ்தல் இந்த ரவுண்டிங்-இருந்தா கணவன், மனைவி ரவுண்டிங் சரி வராது. பேசித்தான் சரி செய்ய முடியும். முனைவர் லட்சுமி





© Copyright 2020 Tamilonline