Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Rajeswari subra (India)

Comments Home
Comment by Rajeswari subra (1)
Article: பிரச்சனை உங்களுடையதல்ல
Category: அன்புள்ள சிநேகிதியே (May 2014) Posted On: May 20, 2014
முப்பது வருடங்களுக்கு முன்பு போனவர்களுக்கும் அதே தலைமுறையில் இந்தியாவில் இருப்பவர்களுக்கும் எண்ணங்கள் வேறு. அவர்கள் முப்பது வருடங்களின் முன்பு உள்ள எண்ணங்களிலேயே இருப்பவர்கள்.அமெரிக்காவில் வளரும் குழந்தைகள் ஒன்று அமெரிக்கவில் பிறந்த கட்டுபெட்டிகள் அல்லது அமெரிக்கராக வளருபவர்கள். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இந்திய விஜயம், கல்யாணம் கோவில்கள், கச்சேரிகள், உறவினர்கள், பட்டு புடவைகள் நகைகள் என்று கவர்ச்சியான தமிழ் நாட்டைப் பார்த்துவிட்டுத் திரும்புவார்கள். உங்கள் பெண்ணிடம் பொறுமையாகப் பேசி அவர்களிடமும் திரும்பப் பேசி யோசித்து முடிவெடுங்கள். கல்யாணத்திற்கு அவசரப்படாதீர்கள்.





© Copyright 2020 Tamilonline