Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | கவிதைப் பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | பொது
Tamil Unicode / English Search
Comments
Jay Venkat (Singapore)

Comments Home
Comments by Jay Venkat (3)
Article: காசுமாலை
Category: சிறுகதை (Dec 2014) Posted On: Dec 08, 2014
உள்ளத்தை உருக்கிய கவிதையாக வந்த கதை! என் சொந்த கதையோடு முடிச்சு போட்டு பார்த்து கலங்க வைத்தது. அறிவு சொல்கிறதை மனது ஒப்புகொள்வதில்லையே! மறைவு என்பது உலுக்கி போட்டு விடுவதில்லை, உலுக்கிக்கொண்டே இருப்பது தானே! பெண்கள் எரியூட்டும் இடத்திற்கு போவதில்லையே, ஆனாலும் பானுவால் அந்த இடங்களை அருகில் இருந்து பார்த்தாற்போல் எப்படி எழுத முடிந்தது ? ஒரு வேளை, ரவி உதவி இருப்பாரோ? ஆனால் அவருக்கு இந்த மாதிரி சோகம் பிழிந்து எழுத வருவதில்லை, நகைச்சுவையாகத்தான் எழுத வரும்! கனடாவிலிருந்து எழுதினாலும், பானுவின் எழுத்தின் சோகம் இங்கே சிங்கப்பூரில் மழை வருவித்தது! நல்ல படைப்புக்கள் தொடர வாழ்த்துக்கள்! VJ

Article: தழும்புகள்
Category: சிறுகதை (Aug 2013) Posted On: Aug 09, 2013
பானுவின் எழுத்து மிகவும் மெருகு கூடிக்கொண்டிருக்கிறது. நல்ல படைப்பு. வாழ்த்துக்கள !

Article: பசி
Category: சிறுகதை (Oct 2012) Posted On: Nov 02, 2012
நன்கு எழுதப்பட்ட வர்ணனைகள், நல்ல கதை. ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாத முடிவு. பானு ரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள் !! படைப்புகள் மேலும் தொடரட்டும் ! வே ஜெயராமன்