Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடித்தது
Tamil Unicode / English Search
 View Comments
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சூதன் எனப்படுவோன் யார்?-Feb 2016
3 Comments
By: VPSarathy (India) Mar 06, 2016 - My other reviews << Return to Article
அண்ணா VCS அவர்கள் "என்ன அக்கறை இருந்தால் என் தூக்கம் கலையக்கூடாது என்பதற்காக அவ்வளவு வலியையும் பொறுத்துக்கொண்டு இருந்திருக்கிறான், சலுகை கொடுக்காமல் சாபம் கொடுக்கலாமா?" என்கிறார். இத்தருணம் என் நினைவுக்கு வருவது:- ஒரு இரவு-காவல்காரன் தன் கனவுப்படி அடுத்த நாள் தன் எஜமான் பயணிக்கவிருக்கும் விமானம் விழுந்து நொறுங்கப் போவதாகச்சொல்லி எஜமானின் பயணத்தை நிறுத்தி விடுகிறான். அடுத்தநாள் அதேபோல் நடந்தும் விட்டது. "என் உயிரைக் காத்தாயே பிடி வெகுமானம்" என்று சொல்லாமல் அவனை வேலையிலிருந்து நீக்கி விடுகிறார் எஜமானன்.

By: Hema (India) Feb 23, 2016 - My other reviews << Return to Article
GUD ARTICLE

By: Chinnaswamy (India) Feb 06, 2016 - My other reviews << Return to Article
இந்த மாதம் சுவாரஸ்யம் அதிகமாகவே காணப் படுகிறது சூதன் ஆயுதப் பயிற்சி பெறுவது மறுக்கப்படவில்லை என்றும் கூறி அடுத்தமாதம் எப்போது வரும் என்று எதிர்பார்ப்புடன் விட்டீர்கள். ஏற்கனவே பரசுராமர் மீது எனக்கு கோபம் உண்டு. என்ன அக்கறை இருந்தால் என்தூக்கம் கலையக்கூடாது என்பதற்காக அவ்வளவு வலியையும் பொறுத்துக்கொண்டு இருந்திருக்கிறான் என்று ஒரு சலுகை கொடுக்காமல் சாபம் கொடுத்தாரே என்று. இப்படிக்கு உங்கள் எழுத்தை ரசிக்கும் VCS





© Copyright 2020 Tamilonline