Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சாதனையாளர் | சமயம் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
 View Comments
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அரக்கு மாளிகையின் வித்து-May 2015
2 Comments
By: Hari Krishnan (India) May 09, 2015 - My other reviews << Return to Article
திரு சின்னசாமி அவர்களே நீங்கள் காட்டும் ஆர்வத்துக்கு நன்றி. வயதுக் குறிப்புகளை டாக்டர் கேஎன்எஸ் பட்நாயக் செய்திருக்கும் கணக்கின் அடிப்படையிலும் பாரதத்தில் தற்செயலாகக் காணக்கிடைக்கும் குறிப்புகளின் அடிப்படையிலும் எடுத்துக் கொள்கிறேன். தர்மபுத்திரனுக்கே அத்தனை வயது என்றால் பீஷ்மருடைய வயதையும் அவருடைய பெரியப்பா வாலிகனுடைய வயதையும் (17ம் நாள் போரில் பீமன் இவரைக் கொல்கிறான்) கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். இருந்தாலும் இவற்றுக்கும் பட்நாயக் கணக்கு வைத்திருக்கிறார். தர்மனுக்கு 91 என்றால் அர்ஜுனன் அவனைவிட இரண்டு வயதுதானே இளையவன். கிருஷ்ணனும் அர்ஜுனனும் சமவயது. இதையெல்லாம் ஒரு கால ஓட்ட அனுமானத்துக்காகத்தான் எடுத்துக் காட்டுகிறேன். நம் காலத்து வயது, அந்த நாள் வயது, உடல்நிலை போன்றவற்றை ஆய்வது நம் சக்திக்கு அப்பாற்பட்டது என்பது என் எளிய கருத்து. நன்றி.

By: Chinnaswamy (India) May 07, 2015 - My other reviews << Return to Article
அன்புள்ள் திரு ஹரிமொழி அவர்களே, திருத்ராஷ்ட்ரனுக்கே பாண்டவர்களை கொல்ல வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது என்பதை, மிக விவரமாக எடுத்துரைத்துள்ளீர்கள். ஆனால் தர்மபுத்திரனுக்கு 91 வயதிலா பாரதப்போர் நடந்தது? இத்தனை வயதிற்குமேல் சண்டை போட முடிந்ததா?!! ஆச்சர்யமாக உள்ளது. இப்படிக்கு V. சின்னஸ்வாமி





© Copyright 2020 Tamilonline