Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | சிறப்புப்பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | நூல் அறிமுகம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
 View Comments
காத்திருப்பு…-Jun 2014
6 Comments
By: sindhu (United States) Oct 09, 2014 - My other reviews << Return to Article
Excellent and this story should have won first prize.

By: A. Sundararajan (United States) Aug 17, 2014 - My other reviews << Return to Article
Good, but too long. The Tamil style looks contrived, making the readers attention wander and skip a few lines and even a few paragraphs.

By: s.madhavan (India) Jun 09, 2014 - My other reviews << Return to Article
ஒரு நல்ல சிறுகதையின் அனைத்து அம்சங்களும் இருக்கிறது. குறிப்பாக அந்த பள்ளிப் பகுதிகள்... அப்பப்பா !! அதை எழுதும்போது நீங்கள் அழவில்லை என்று சத்தியமாக சொல்லுங்கள் ? வர்ணிப்புகளும் வாக்கியக் கட்டமைப்பிலும் தமிழ் துள்ளுகிறது. எனக்கிருக்கும் எழுத்துக் கனவெல்லாம் உடைந்துவிட்டது. என்ன சொல்ல... அப்பா என்று அழத்தான் தோன்றுகிறது, எல்லா அப்பாக்களையும் நினைத்து. நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

By: satheesh (India) Jun 03, 2014 - My other reviews << Return to Article
இந்தச்சிறுகதைபோட்டிக்கு கதை எழுதி அனுப்பியவன் என்ற முறையில் பரிசுபெற்ற கதைகளை வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது உங்கள் கதை. அருமை. முதல் பரிசு பெற்ற கதை கூட என்னை இவ்வளவு ஆட்கொள்ளவில்லை.மிக முக்கியமாக இதை வாசிக்கும்பொழுது எந்த எழுத்தாளரும் என் மனதில் வந்து போகவில்லை...வாழ்த்துக்கள்.

By: Dolly Bala (India) Jun 03, 2014 - My other reviews << Return to Article
அருமை ...ஏனோ இந்த "காத்திருப்பு" என்ற வார்த்தை என்னை மிகவும் கவர்ந்தது ...முதல் பரிசு கதையைக் கூட நான் படிக்கவில்லை ..உங்கள் கதையைத்தான் முதலில் படித்தேன் ...மனசு ஏனோ கனத்தது ..பாவம் அந்த அப்பா ..இப்படி இன்னும் எத்தனை அப்பாக்கள் /அம்மாக்கள் நிஜத்தில்! வாழ்த்துக்கள்

By: Sridhar Trafco (Bahrain) Jun 03, 2014 - My other reviews << Return to Article
கணவன் மனைவிக்குள் என்ன பிரச்னை என்பதை நேரடியாக சொல்லாமல், அப்பா-மகனுக்குள்ள உறவுகள், கடந்த கால நிகழ்வுகள் மூலம் சொல்லியிருக்கிறீர்கள். கதையை படித்தவுடன் மனம் மிகவும் இறுக்கமடைந்தது. காரணம், என் அப்பாவும் இறப்பதற்கு ஓரிரு வருடங்கள் இப்படித்தான் இருந்தார். குறிப்பாக அவர் படுத்திருந்த அறை, முருகன் காலண்டர், சில புத்தகங்கள், டேப் ரெக்கார்டர்... இப்படி எல்லாமே எங்கள் வீட்டில் இருந்த சமாசாரங்கள். அதை உங்கள் கதையில் பார்க்கும்போது.... அடடா.. ஸார்! நான் உங்கள் கதையே படிக்கவில்லை. என்னுடைய கதையை தான் படித்தேன். படிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த அனுபவம் ஏற்படும் என்பது நிச்சயம். வாழ்த்துக்கள்.





© Copyright 2020 Tamilonline