Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | சிறப்புப்பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | நூல் அறிமுகம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
 View Comments
கப்பல் பறவை-Jun 2014
2 Comments
By: A. Sundararajan (United States) Aug 16, 2014 - My other reviews << Return to Article
There are two sides to the coin. I have seen and also experienced the drawbacks of all the brothers staying together with their families in one roof. The bickerings and the jealosies. I have also seen the really rotten behavior of mothers-in-law towards even gentle daughters-in-law.I expected more from a prize-winning short story. Dr. Ananth Sundara-Rajan, Norman, Oklahoma

By: Mohamed Ali (Kuwait) Aug 06, 2014 - My other reviews << Return to Article
நல்ல கதை. இன்று கூட்டுக்குடும்பங்களின் அவசியம் புரிய வருகிறது. அன்று வருமானம் குறைவாக இருந்தாலும் உறவுகளை ஆதரித்தார்கள். இன்றோ பணம் ஒன்றையே துரத்திக்கொண்டு நிம்மதி இன்றி அலைகிறார்கள். கல்யாணம் என்றல் ஒரு வாரம் முன்பும் பின்பும் வீடு நிறைய சொந்த பந்தங்கள் இருந்துவிட்டுப் போவார்கள். இன்றோ மண்டபத்தோடு முடிந்துவிடுகிறது. என்ன அவசரமோ? வயதான பெற்றோர்களை தவிக்க விடாதீர்கள் அன்பு நெஞ்சங்களே. நன்றி.





© Copyright 2020 Tamilonline