Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நலம் வாழ | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
 View Comments
இறந்த காலத்திலிருந்து வந்தவர்-Sep 2010
2 Comments
By: Venky (United States) Dec 06, 2010 - My other reviews << Return to Article
திரு சிவநேசன் அவர்களுக்கு உலகம் அழியும் விஷயம் தெரிந்தும் ஏன் ஒரு இளம் தம்பதிகளை கலத்தில் ஏற்றி அனுப்பவில்லை? ஏன் அவரே கூட வந்திருக்கலாமே? கதை என்பதால், சொன்ன எல்லா "விஞ்ஞான" ரீல்களையும் நம்பினோம். ஆனாலும், தான் தப்பிக்காமல், ராஜீவை அனுப்பினது.. ஹூஹும், நம்ப மாட்டேங்கிறது.. மனசு..

By: manivarman (India) Sep 04, 2010 - My other reviews << Return to Article
இப்போதெல்லாம் அறிவியல் புனைவுகளை மிக சரளமாக எழுதுகிறார் நமது யோசிப்பவர், இக்கதையில் நம்மை விர்ரென்று வெகுவேகமாக வானில் பறக்க வைத்து தடாலென தரைக்கு கொண்டு வருகிறார். வாத விவாதங்களும் நன்று.





© Copyright 2020 Tamilonline