Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | முன்னோடி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
மிச்சிகன் 5 கி.மீ. நெடுநடை
அரங்கேற்றம்: வந்தனா ராமகிருஷ்ணன்
TNF-ஒஹையோ: நெடுநடை
லெமான்ட்: சங்கர நேத்ராலயாவுக்கு நிதி திரட்ட இசை
சான் ஃபிரான்சிஸ்கோ: NIT திருச்சி மாணவர் மறுகூடல்
அரங்கேற்றம்: அநாமிகா கண்ணன்
அரங்கேற்றம்: மாதவ் பார்த்தசாரதி
அரங்கேற்றம்: அனன்யா சேகரன்
BATM: செயற்கை நுண்ணறிவுக் கருத்தரங்கம்
விரிகுடாப்பகுதி: கலைஞர் கருணாநிதி இரங்கல் கூட்டம்
- செய்திக்குறிப்பிலிருந்து|செப்டம்பர் 2018|
Share:
ஆகஸ்டு 18, 2018 அன்று மாலை 4 மணியளவில் வார்ம்ஸ்பிரிங்ஸ் கம்யூனிட்டி சென்டரில் விரிகுடாப்பகுதி தமிழ் உடன்பிறப்புகள் சார்பாக அண்மையில் மறைவுற்ற மேனாள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் திரு குமார் நல்லுசாமி இரங்கல் தீர்மானம் வாசித்தார். இரண்டு நிமிட மவுன அஞ்சலிக்குப் பின், கலைஞர் படத்தினை திறந்து வைத்து, நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. திரு கோவிந்த் கோபால் தொகுத்து வழங்கினார்.

இறுதியாக தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் ஆலந்தூர் க. ஒப்பிலாமணி இரங்கல் உரை நிகழ்த்தினார். மேலும் பலர் கலைஞரின் சிறப்பு குறித்துக் கவிதைகள் மற்றும் உரை வழங்கினர். திருமிகு கேசவன் விஸ்வநாதன், ஆப்பகடை காளிதாஸ், நைஸ் நிலாமுதீன், ஜெயா பாண்டே, டெய்சி ஜெயப்பிரகாஷ், எழில்வாணன் மற்றும் தன்னார்வலர்கள் சுபா ராஜேஷ், மருதுபாண்டி, சிவா பக்தவச்சலம் ஆகியோர் பங்கேற்றனர்.
செய்திக்குறிப்பிலிருந்து
More

மிச்சிகன் 5 கி.மீ. நெடுநடை
அரங்கேற்றம்: வந்தனா ராமகிருஷ்ணன்
TNF-ஒஹையோ: நெடுநடை
லெமான்ட்: சங்கர நேத்ராலயாவுக்கு நிதி திரட்ட இசை
சான் ஃபிரான்சிஸ்கோ: NIT திருச்சி மாணவர் மறுகூடல்
அரங்கேற்றம்: அநாமிகா கண்ணன்
அரங்கேற்றம்: மாதவ் பார்த்தசாரதி
அரங்கேற்றம்: அனன்யா சேகரன்
BATM: செயற்கை நுண்ணறிவுக் கருத்தரங்கம்
Share: 




© Copyright 2020 Tamilonline