Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | சமயம் | Events Calendar | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது
சொற்கள்
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - சொற்கள்
ஒரே வார்த்தை இரண்டு அர்த்தம்!
தமிழில் சூரப்புலியா நீங்கள்!
- |ஏப்ரல் 2002|
Share:
அருகிலுள்ள வட்தை உற்றுப் பாருங்கள்! இந்த வட்டத்திற்குள் ஒன்பது எழுத்துக்கள் தரப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்கள் அனைத்தையும் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் குறைந்தது பத்து வார்த்தை களையாவது நீங்கள் இந்த ஒன்பது எழுத்துக்களிலிருந்து உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கி விட்டால், உங்கள் காலரை நீங்கள் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
ஆமாம்! நீங்கள்தான் தமிழில் சூரப்புலியாயிற்றே!
முயன்று பாருங்கள்.

எடுத்துக்காட்டுக்கு ஒரு வார்த்தை: காதல்
More

ஒரே வார்த்தை இரண்டு அர்த்தம்!
Share: 




© Copyright 2020 Tamilonline