மாரி
தனுஷ் நாயகனாகவும் காஜல் அகர்வால் நாயகியாகவும் நடிக்கும் படம் மாரி. விஜய் யேசுதாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் தமிழில் நடிக்கும் முதல்படம் இது. ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் உடன் நடிக்கின்றனர். பாலாஜி மோகன் இயக்குகிறார். படத்தில் சேரி மக்களின் தலைவராக தனுஷ் சென்னைத்தமிழ் பேசி நடிக்கிறார் என்று கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து.



அரவிந்த்

© TamilOnline.com