'அன்னபூரணா'
ஜனவரி 23, 2015 அன்று, பாரதி தமிழ்ச் சங்கம் அன்னபூரணாவுடன் இணைந்து வீடற்றவர்களுக்கு உணவு வழங்கியது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்நிகழ்ச்சி, 'லோவ்ஸ் அண்ட் பிஷெஸ்' (சான் ஹோசே) இல்லத்தில் நடைபெற்றது. 150 நபர்களுக்கு ஒருவேளை இந்திய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்று உதவ விரும்புவோர் தொடர்புகொள்ள:
அருட்செல்வன் - 916.316.6954
நித்யவதி - 510.687.1950

நித்யவதி சுந்தரேஷ்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com