தீபாவளிக்கு மஜா
'அந்நியன்' வெற்றிக்குப் பிறகு விக்ரம் நடித்து வெளிவரவிருக்கும் படம் 'மஜா'. தீபாவளி அன்று வெளியாகிறது. மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றியை தந்த 'தொம்மனும் மக்களும்' படம் தான் தமிழில் 'மஜா'வாகியது.

படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதில் விக்கிரமுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார் அசின். இதுவரை பார்த்திராத புதிய விக்ரமையும், அசினையும் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்று கூறுகிறார் படத்தின் இயக்குநர் ஷ·பி.

தொகுப்பு:கேடிஸ்ரீ

© TamilOnline.com