சதுரங்கப் புலி
நீங்கள் சதுரங்கப் புலியா? இதோ, செஸ்கிட்ஸ் நேஷனுடன் இணைந்து மாதந்தோறும் உங்களுக்குச் சில புதிர்களைத் தருகிறோம்.

விடைகளை நீங்கள் 'Chess Tiger' என்ற தலைப்பிட்டு Thendral@TamilOnline.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

சரியான விடைக்குப் பரிசு உண்டு. ஒருவருக்கு மேல் சரியான விடை எழுதினால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஒருவருக்குப் பரிசு தருவோம். சரியான விடைகளும், அவற்றை எழுதியவர்கள் பெயர்ப்

பட்டியலும் அடுத்த மாதத் தென்றலில் வெளியாகும்.

புதிர் 13புதிர் 14


Checkmate in Three - மூன்று நகர்த்தலில் செக்மேட் செய்க

ஜனவரி 2015 மாதம் வெளியான புதிர்களின் சரியான விடை அனுப்பியவர்கள்:

1. ராஜ், சன்னிவேல், கலிஃபோர்னியா
2. ஜெய்சூரஜ், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா
3. வரத், சன்னிவேல், கலிஃபோர்னியா
4. சங்கர், ரெட்மண்ட் சிடி, கலிஃபோர்னியா
5. விக்னேஷ் சேகர், ஆல்ஃபரெட்டா, ஜார்ஜியா
6. சென்னி இந்திரராஜ், டௌனர்ஸ் குரோவ், இல்லினாய்ஸ்
7. உத்ரா, பர்லிங்டன், கனெக்டிகட்
8. ஏரகன் ஸ்கந்தகுமார், போலிங்புரூக், இல்லினாய்ஸ்
9. சந்திரமௌலி, லெமாண்ட், இல்லினாய்ஸ்
10. விஷால், பிரன்ஸ்விக், ஒஹையோ
11. வருண் ஐயர், ப்ளெசன்டன், கலிஃபோர்னியா

பரிசு பெறுபவர்:
ராஜ், சன்னிவேல், கலிஃபோர்னியா

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வரை தனி மின்னஞ்சலில் தொடர்பு கொலள்ளப்படும். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

© TamilOnline.com