இந்திய கிறிஸ்துவ ஆலயம்: கிறிஸ்துமஸ்
இந்திய கிறிஸ்துவ ஆலயத்தின் கிறிஸ்துமஸ் விழா கீழ்க்கண்ட இடங்களில் கீழே குறிப்பிட்ட நாட்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும். இதில் தாய்மொழியில் கலை நிகழ்ச்சிகள், பெரியோரின் பாடல்கள், சிறுவர்

வாத்திய இசை, இளையோரின் நாடகங்கள், சிறுவர் துதிப் பாடல்கள், சிறுமியரின் பரதம் உட்பட்ட பாரம்பரிய இந்திய நடனங்கள் போன்றவை இடம்பெறும்.

விழாக்கள் நடைபெற இருக்கும் இடங்களும் நாளும்:
டிசம்பர் 6, 2014 அன்று மாலை 4 மணி; Christ Church of India, 20801, San Ramon Valley Blvd., San Ramon, CA 94583.
டிசம்பர் 13, 2014, மாலை 4 மணி; Christ Church of India, 460 S. Cypress Ave., San Jose, CA 95117.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com