பாரதி தமிழ்ச் சங்கம்: ஓவியப் போட்டி
டிசம்பர் 6, 2014 அன்று பாரதி பிறந்தநாளை ஒட்டி பாரதி தமிழ் சங்கம், டியுலிப் பள்ளியுடன் இணைந்து சிறுவர்களுக்கான ஓவியப் போட்டி ஒன்றை நடத்துகின்றது.

நிகழ்ச்சி விவரம்:
நாள்: டிசம்பர் 6; மதியம் 12:00 முதல் மாலை 4:30 வரை.
இடம்: Tulip after school (Fremont branch), 3555, Beacon Ave., Fremont, CA.
தொடர்புகொள்ள: வெங்கடேஷ்; தொலைபேசி: 925-858-2392

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com