காதலிப்பவர்கள் எல்லாம் கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்களா? காதல் ஏன் கல்யாணம்வரை செல்ல மறுக்கிறது. அப்படியே சென்றாலும் ஏன் நிலைக்க மறுக்கிறது என்பதைச் சொல்ல வருகிறது ஒரு காதல் ஒரு கல்யாணம். புதுமுகங்கள் கணேஷ், ஜீவிகா, மயூரி ஆகியோர் நாயக, நாயகியாக இப்படத்தில் அறிமுகமாகின்றனர். முக்கிய வேடங்களில் முன்னணி கதாபாத்திரங்கள் நடிக்கின்றனர். அமர், சரண் இரட்டையர்கள் இசையமைக்கின்றனர். மின்சாரம் படத்தை இயக்கிய என்.எஸ். செல்வகுமாரன் இயக்குகிறார்.
அரவிந்த் |