BATM: புதிய நிர்வாகக் குழு
கலிஃபோர்னியாவின் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டமும், தேர்தலும் அக்டோபர் 26, 2014 அன்று ஃப்ரீமான்ட் நகரில் நடைபெற்றது. அவ்வமயம் 2015ம் ஆண்டுக்கான செயற்குழு உறுப்பினர்களாகக் கீழ்க்கண்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:

திரு. ஆறுமுகம் பேச்சிமுத்து (தலைவர்);
திரு. ஜெயப்ரகாஷ் ஃப்ரான்சிஸ் (துணைத்தலைவர்-நிர்வாகம்);
திருமதி. தவச்செல்வி ராஜரத்தினம் (துணைத்தலைவர்-பண்பாடு);
திரு. வேங்கடேஷ்குமார் கணேசன் (செயலாளர்);
திரு. அண்ணாமலை முத்துக்கருப்பன் (பொருளாளர்);
திரு. அபு கான் (நடத்தாளர்).



© TamilOnline.com