தேடல்
பள்ளி நண்பனை
கண்டு பிடித்தேன்
ஃபேஸ்புக்கில்...

பல வருடமாக வசிக்கிறானாம்
பக்கத்து வீட்டில்.

அப்துல்லா ஜெகபர்தீன்,
ஃபிரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com