ரஜினி முருகன்


சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படம் ரஜினி முருகன். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' இயக்குனர் பொன்ராம் இதை இயக்குகிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, ராஜ்கிரண் நடிக்கின்றனர். டி. இமான் இசை. படத்தில் ரியல் எஸ்டேட் புரோக்கராக நடிக்கும் சிவகார்த்திகேயன் வேட்டி, சட்டை, கூலிங்கிளாஸ் என மாறுபட்ட வேடத்தில் வருகிறார். ஒவ்வொரு 'அடி'க்கும் காசுதான், என்னங்கறீங்க?

அரவிந்த்

© TamilOnline.com