பாரதி தமிழ்ச் சங்கம்: அன்னபூர்ணா
ஜூலை 18, 2014 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் அன்னபூர்ணா அமைப்புடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் வீடற்றவர்களுக்கு உணவு வழங்குதலை 'லோவ்ஸ் அண்ட் பிஷெஸ்', சான் ஹோசே வளாகத்தில் நடத்தியது. 250 பேருக்கு ஒருவேளை இந்திய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள

தொலைபேசி - அருட்செல்வன் - 9163166954
மின்னஞ்சல் - foodforguest@gmail.com

திருமலை ராஜன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com