இறுதிச்சுற்று


நீண்ட இடைவெளிக்குப் பின் மாதவன் நாயகனாக நடிக்கும் படம் இறுதிச்சுற்று. தமிழ், ஹிந்தி இரு மொழிகளிலும் தயாராக இருக்கும் இப்படத்தை சுதா கே. பிரசாத் இயக்குகிறார். மாதவன் குத்துச்சண்டை வீரராம் இதில். இதற்காக சிறப்புப் பயிற்சி பெற்றுவருகிறார். சில நிஜமான குத்துச் சண்டை வீரர்களும் நடிக்கவுள்ளனர். இப்படம் சாம்பியன் முஹமது அலியின் வாழ்க்கை வரலாறாக இருக்கலாம் என்று காதைக் கடிக்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com