இந்தியர்கள் ரூ.25,000 வரை ரொக்கம் வைத்திருக்கலாம் உள்நாட்டு மற்றும் அயலக இந்தியர்கள் (பாகிஸ்தானிகள், பங்களாதேசிகள் தவிர்த்து) இந்தியாவை விட்டுச் செல்கையில் இனி 25,000 ரூபாய் வரை ரொக்கமாகக் கையில் வைத்திருக்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.
தகவல்: V. நாகராஜன், ப்ரியா பப்ளிகேஷன்ஸ் |