சன்னிவேல் நகரில் புதிதாக ஒரு பார்க் சுமார் 4.9 மில்லியன் டாலரில் அமைக்கப்பட்டுள்ளது. இது சன்னிவேல் கோவில் அருகில் மோர்ஸ் அவென்யூ ரோடில் புதிதாகத் திறக்கப்பட்டு உள்ளது. 5.3 ஏக்கர் பரப்பில் நாய்களுக்கான பூங்கா, நடைதளம், 2 முதல் 5 வயது குட்டீசுக்குக் கடல் தீம் கொண்ட பார்க், 6 முதல் 12 வயதுவரை இளைஞர் மைதானம், டென்னிஸ் கோர்ட், அரை பாஸ்கெட்பால் கோர்ட் என இதில் விதவிதமாக வசதிகள்!
நலிவுற்று இருந்த பழைய கட்டிடத்தை நவீன மயமாக்கிய சன்னிவேல் பார்க் துறைக்கு வாழ்த்துக்கள்!
ரவிகுமார், சன்னிவேல், கலிஃபோர்னியா |