விரைவில் 'தீபாவளி'
ஜெயம் ரவி நாயகனாகவும், பாவனா நாயகியாவும் நடிக்க 'தீபாவளி' என்கிற படத்தை திருப்பதி பிரதர்ஸ் படநிறுவனம் தயாரித்து வருகிறது. சென்னை ராயபுரத்தில் இப்படத்திற்கான படப்பிடிப்பு

நடந்து வருகிறது. ராயபுரம் மக்களின் தலைவராக நடிக்கிறார் விஜயகுமார். யுவன்சங்கர் இசையமைக்கும் இப்படத்தை பூவெல்லாம் உன் வாசம், துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்களை

இயக்கிய எழில் இயக்குகிறார்.

தொடர்ந்து 'தீபாவளி' படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com