பூச்சாண்டி


அஞ்சான் படத்தைத் தொடர்ந்து சூர்யா 'பூச்சாண்டி'யில் நடிக்கிறார். நாயகியாக நயன் தாரா அல்லது எமி ஜாக்சன் நடிக்கலாமாம். வெங்கட் பிரபு இயக்குகிறார். இசை: யுவன் ஷங்கர் ராஜா. பேய், பிசாசு, ஆவிகள், அமானுஷ்யம் கலந்த நகைச்சுவைப் படம் இது. குழந்தைகளைக் கவரும் வகையில் உருவாக உள்ளதாக காதைக் கடிக்கிறார், கோலிவுட் கோவிந்து. நல்ல ஆவி வந்த கதையா இருக்கும் போல, என்னங்கறீய!

அரவிந்த்

© TamilOnline.com