புதுமுகங்களின் புனிதம்
கவிதா மூவி மேக்கர்ஸ் பட நிறுவனத்தாரின் தயாரிப்பில் உருவாகிறது 'புனிதம்'.

இதில் அறிமுகமாகும் விமலவாசன் இரட்டை வேடம் தாங்குகிறார். நாயகியாக வரும் புனிதாவும் புதுமுகம்தான். கேரளாவைச் சேர்ந்தவர். படத்திற்காக வைரமுத்து, நா. முத்துக்குமார், வி.சி. பிரேம் எழுதிய பாடல்களுக்கு இசையமைக்கிறார் அக்னி கலைவாணி. 'புனிதம்' கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தைக் கையாள்கிறார் வி.சி. பிரேம்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com