ஸ்ரீ சிவசங்கர் பாபா: ஆன்மீகப் பேருரை
சித்தயோகி ஸ்ரீ சிவசங்கர் பாபா அவர்களின் ஆன்மீகப் பேருரை சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் கீழ்க்கண்ட இடங்களில் நடந்தன:
மே 16 மாலை - ஸ்ரீ மஹா காலேஷ்வர் கோவில், சான்ட கிளாரா
மே 17 மதியம் - ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், ஃப்ரீமான்ட்
மே 17 மாலை - ஸ்ரீ லக்ஷ்மி கணபதி ஆலயம், சான் ஹோசே

ஸ்ரீ பாபா அவர்கள் நடத்தும் ஆசிரமம், உயர்நிலைப்பள்ளி, அனைத்து மத ஆலயங்கள், மருத்துவ மனை, சித்த மருத்துவக்கூடம், முதியோர் இல்லம், கிராம மேம்பாட்டு மையம் போன்றவை சென்னையில் வெவ்வேறிடங்களில் உள்ளன.

மேலும் அறிய: www.samratchana.net

விஜயலக்ஷ்மி சுப்ரமணியன்

© TamilOnline.com