ரோமியோ ஜூலியட்
ஜெயம் ரவி-ஹன்சிகா மோட்வானி நாயக, நாயகியாக நடிக்கும் படம் ரோமியோ ஜூலியட். எஸ்.ஜே. சூர்யாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய லக்ஷ்மண் இப்படத்தின் கதையை எழுதி இயக்குகிறார். இப்படம் பற்றி இவர், "ஃபேண்டஸியான காதல் கதை இது. 2014ல், 1947களில் இருந்த ஒரு கவித்துவமான காதலை எதிர்பார்க்கிறார் ஹீரோ. அதே 2014ல், 2025ல் தன் வாழ்கையை எப்படிப் பாதுகாப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கால்குலேடிவாக யோசிப்பவர் ஹீரோயின். இவர்களின் சுவாரஸ்யமான காதலை ஜாலியாகச் சொல்கிறது இந்தப்படம்" என்கிறார். இசை: இமான்.



அரவிந்த்

© TamilOnline.com