மை எழுதிய கண்கள்; திருத்திய புருவங்கள்; வண்ண வண்ண இமைகள்; நிறம் மாறிய கன்னங்கள்; வரைந்த, சிவந்த இதழ்கள்; அலை அலையாய்க் கூந்தல்; இந்த ஒப்பனை முகங்களில்- வெகுளியான சிறுமியையும், லட்சணமான குமரியையும், ஆயிரம் கதை சொல்லும் கண்களையும், அப்பட்டமான அழகையும், தேடுகிறேன்!
ஜெயா மாறன், அட்லாண்டா, ஜார்ஜியா |