பாரதி தமிழ்ச் சங்கம் 2014-16 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்துள்ளது. புதிய குழுவினர் வரவிருக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்துவார்கள்.
தலைவர்: வேணு ரெங்கநாதன் உபதலைவர்: நித்யவதி சுந்தரேஷ் உபதலைவர் (நிகழ்ச்சி ஏற்பாடுகள்): கௌரி சேஷாத்ரி செயலாளர்: டி.எஸ். ராம் பொருளாளர்: ராஜ்குமார் முத்துகிருஷ்ணன் கொளரவ உறுப்பினர்: ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா
சிறப்பு உறுப்பினர்கள் கலை நிகழ்ச்சி: உஷா அரவிந்தன் நிதி ஏற்பாடு: சுரேஷ் சுப்ரமணியன், முரளி ஜம்பு தொழிநுட்ப உதவி: வாசுதேவன் நஞ்சன்கூடு விளம்பரம் தொடர்பு: வெங்கடேஷ் பாபு கல்வி நிகழ்ச்சிகள்: கோவிந்தராஜன் ஆன்மீக நிகழ்ச்சிகள்: பாலாஜி ராஜகோபால் உணவு, ஒலி அமைப்புகள்: ராம் புருஷோத்தமன்
|