ரிச்மண்ட்: தமிழ்ப் புத்தாண்டு
மே 10, 2014 அன்று காலை 11 மணிமுதல் மதியம் 3 மணிவரை ரிச்மண்ட் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது. இடம்: Hungary Creek Middle School. குழந்தைகள் முதல் பெரியோர் வரை பங்கேற்கும் இயல், இசை, நாடக நிகழ்ச்சிகள் இதில் இடம்பெற உள்ளன. அனுமதி இலவசம்.

ஸ்ரீவித்யா,
ரிச்மண்ட், வர்ஜீனியா

© TamilOnline.com