டாலஸ்: 5 கி.மீ. நடை
மே 10, 2014 அன்று டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் 5 கி.மீ. நடைப்பயணம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. உடற்பயிற்சியுடன், நலத் திட்டங்களுக்கு நிதி திரட்டும் விதமாகவும், International Medical Health Organization அமைப்புடன் இணைந்து நடத்தப்படும் இது, காலை 8.30 மணிக்கு ப்ளேனோ Hoblitzelle Park பூங்காவில் தொடங்கும். பின்னர் சில கேளிக்கை விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு: www.dfwmts.org

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com