வை ராஜா வை


கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் வை ராஜா வை. அதிரடி ஆக்‌ஷன் படமான இதில் விவேக், டேனியல் பாலாஜி சதீஷ், காயத்ரி ரகுராம், ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் டாப்ஸியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தில் இயக்குனர் வசந்த் முதன்முறையாக ஒரு முக்கிய வேடத்தில் நடிகராக அறிமுகம் ஆகிறார். இசை யுவன் சங்கர் ராஜா. ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார். '3' படத்திற்குப் பிறகு அவர் இயக்கும் இரண்டாவது படம் இது.

அரவிந்த்

© TamilOnline.com