சொற்கள்
கார்த்திகை மாதத்தில் திருவண்ணா மலையில் இருக்கும் அண்ணாமலையாருக்கு தீபம் ஏற்றுவார்கள். வீடுகளில் மாதம் முழுவதும் தீபங்கள் ஏற்றி வைப்பார்கள். அது குறித்த சொற்களைப் பார்க்கலாமா?

கார்த்திகை தீபம்

கார்த்திகை மாதம்
கார்த்திகை நட்சத்திரம்
கார்த்திகேயன் (முருகன்)
திரு அண்ணாமலை தீபம்

தேவையானவை

விளக்கு
எண்ணெய்
திரி
நெருப்பு
தீ
ஒளி

தின்பண்டங்கள்

அப்பம்
வடை
நெல்பொரி உருண்டை
அவல்பொரி உருண்டை

விளக்கு வகைகள்

குத்து விளக்கு
பாவை விளக்கு
அகல் விளக்கு
சர விளக்கு
மாட விளக்கு
குன்றிலிட்ட விளக்கு
மண் விளக்கு
மா விளக்கு
நெய் விளக்கு
மண்சட்டி விளக்கு

பழமொழி

கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை
கர்ணனுக்குப் பின் கொடையும் இல்லை

© TamilOnline.com