பாரதி தமிழ் சங்கம்: அன்னபூரணா
ஜனவரி 17, 2014 அன்று பாரதி தமிழ் சங்கம் அன்னபூரணாவுடன் இணைந்து வீடற்றவர்களுக்கு உணவு வழங்கியது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் இந்நிகழ்ச்சி 'லோவ்ஸ் அண்ட் பிஷெஸ்', சான் ஹோசேவில் நடத்தப்பட்டது. 250 வீடற்றவர்களுக்கு ஒருவேளை இந்திய உணவு வழங்கப்பட்டது. உணவுக் கொடையில் பங்கேற்க விரும்புவோர் தொடர்பு கொள்ள

தொலைபேசி எண் - அருட்செல்வன் - 9163166954
மின்னஞ்சல் - foodforguest@gmail.com

திருமலை ராஜன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com