தென்கலிஃபோர்னியா: ஏழிசை கீதம்
மார்ச் 1, 2014 அன்று மாலை 4:30மணிக்குத் தென்கலிஃபோர்னியா தமிழ் மன்றம் இளையராகம் குழுவினரின் 'ஏழிசை கீதம்' என்னும் வித்தியாசமான மெல்லிசை நிகழ்ச்சி ஒன்றை வழங்க இருக்கிறார்கள். இதன்மூலம் வரும் தொகையில் ஒரு பங்கு 'ஏகல் வித்யாலயா' என்னும் கல்வித் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாகத் தரப்படும்.

ஏற்கெனவே உதவும் கரங்கள், சங்கரா கண் அறக்கட்டளை, அக்ஷயா போன்ற நிறுவனங்களுக்கு முந்தைய வருடங்களில் நிதி அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

இடம்: Hoover Middle School, 3501, Country Club Drive, Lakewood, CA – 90712.
சீட்டுக்கள்: பொது $12; அரங்க நுழைவில் $15; 13-18 வயதுவரை - $5; வயது 12ம் அதற்குக் கீழும் – இலவசம்; முன்பகுதி (ஒரு குடும்பத்துக்கு) - $100
சீட்டுக்கள் பெற: www.socaltamilmanram.org
தொடர்புக்கு: socaltm@gmail.com; 562-653-6120

அனு ஸ்ரீராம்,
தென்கலிஃபோர்னியா

© TamilOnline.com