பாரதி தமிழ்ச் சங்கம்: பாட்டும் பரதமும்.
ஃபிப்ரவரி 15, 2014 அன்று, பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கும் பாட்டும் பரதமும் நிகழ்ச்சி மில்பிடாஸ் ஜெயின் கோயில் அரங்கில் (722 S. Main St, Milpitas, CA 95035) மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை நடைபெறும். திரு. அசோக் சுப்பிரமணியம், செல்வி. அனன்யா சுப்ரமணியம் ஆகியோர் பாட உள்ளனர். பரதக் கலைஞர்கள் திருமதி. தீபா மகாதேவன், செல்வி. அக்ஷயா கணேஷ் ஆகியோரின் நடனமும் ,மோகினி ஆட்டமும் இடம்பெறும். அனுமதி இலவசம்.

நித்யவதி சுந்தரேஷ்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com